விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் விஜே பிரியங்கா. இவர் அனைத்து நிகழ்ச்சிகளையும் மக்களுக்கு பிடித்தமான வகையில் பல்வேறுபட்ட கோணங்களில் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக், ஒல்லி பெல்லி மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதேசமயம் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா முக்கிய போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெறியறினார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.அவ்வகையில் தற்போது விடுமுறை தினங்களில் வெளிநாட்டுக்கு சென்றுள்ள பிரியங்கா நடு ரோட்டில் இரவு நேரத்தில் குத்தாட்டம் போடும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Priyanka Deshpande இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyankapdeshpande)