
மேற்கு வங்கத்தில் 19 தொகுதிகளுக்கான எம்பி வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. டார்ஜிலிங் தொகுதிக்கு சிட்டிங் எம்பி ராஜு ப்பிஸ்தா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையறிந்த டார்ஜிலிங் பாஜக எம்எல்ஏ நீரஜ் ஜிம்பா மகிழ்ச்சியில் நடனமாடிய வீடியோ வைரலாகிவருகிறது.
முன்னதாக, தனது நண்பரான ராஜு ப்பிஸ்தாவுக்கு டார்ஜிலிங் எம்பி சீட் வழங்கப்படாவிட்டால், கட்சியிலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று எம்எல்ஏ நீரஜ் பந்தயம் காட்டியுள்ளார். பந்தயத்தில் வெற்றி பெற்றதால் அவர் மகிழ்ச்சில் நடனமாடியுள்ளார்.
First Reaction of @NeerajZimba after the announcement of @RajuBistaBJP name pic.twitter.com/jbVt7UFWx9
— Jyoti Mukhia (@jytmkh) March 24, 2024