அமெரிக்க நாட்டில் ஆஸ்டின் நகரம் உள்ளது. இங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்தார்.

அவர் தன்னுடைய இருக்கையை பின்பக்கமாக எட்டி உதைத்தார். அவர் மிகவும் கோபத்துடன் தன்னுடைய இருக்கையை எட்டி உதைத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.