பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து உறவினர்கள் அறிவித்துள்ளனர். 2013ஆம் ஆண்டு ‘The Uncanny’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார். 2011 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பியவர் பாண்டே.