நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடந்த விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் லைகா ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது. அதில் நடிகர் ஆரவ்வுடன் கார் சேஸிங் காட்சியில் அஜித் ஈடுபட்டிருந்தபோது கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அப்போது இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் AirBag ஓபன் ஆகியதால் இருவரும் உயிர் தப்பினர். இந்த வீடியோ வைரலான நிலையில் கோவை மாநகர காவல்துறை அந்த வீடியோவை பதிவிட்டு Wear Seatbelt என குறிப்பிட்டு சரி என்ற குறியை குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் அஜித் உயிர் பிழைக்க காரணம் இதுதான்… வெளியான தகவல்…!!!
Related Posts
நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிக்காக தளபதி விஜய் செய்த விஷயம்… இணையத்தை கலக்கும் போட்டோ…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவருடைய நடிப்பில் கடைசியாக சைரன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் ஜெயம்…
Read more“பிகினியில் படு கவர்ச்சி”… நடிகர் கமல்ஹாசனின் ரீல் மகளா இது…? ஷாக்கில் ரசிகாஸ்…!!!
தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கௌதமி நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் என்பவர் நடித்திருந்தார். மலையாள…
Read more