41 வயதை எட்டிய நடிகை கிரண் சமூகவலைத்தளங்களை கிடுகிடுக்க வைக்கும் அளவிற்கு கவர்ச்சியாக மாறியிருக்கிறார். கடந்த 2002-ம் வருடத்தில் வெளியாகிய “ஜெமினி” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண்.

இந்நிலையில் நடிகை கிரண் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதற்கு “Good girls don’t make history Bold girls make history” என்ற கேப்ஷனை பதிவிட்டு உள்ளார். அதாவது நல்ல பொண்ணுங்க வரலாறு படைக்க மாட்டாங்க. தைரியமான பொண்ணுங்கதான் வரலாறு படைப்பாங்க என பதிவிட்டுள்ள கிரண் இது பிரியங்கா சோப்ரா கூறியது எனவும்  கூறி உள்ளார்