அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. 270 எலக்டோரல் வாக்குகள்  பெற வேண்டும். காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்று விட்டார்.

தேர்தல் வெற்றிக்கு மிகவும் முக்கியமான நபர் எலான் மஸ்க். அவரைப் போன்றவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். எலான் மஸ்க்குக்கு நன்றி தெரிவித்து ப்ளோரிடாவில் ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் பேசியுள்ளார்.