திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு மக்கள் தங்களுடைய கருத்துக்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை #DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட் செய்யலாம். மேலும் [email protected] மற்றும் 08069556900, 9043299441 என்ற எண்களில் மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கை குழு பயணிக்க உள்ளதால் நேரடியாகவும் மக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை… பொதுமக்களும் கருத்து அனுப்பலாம்… திமுக அறிவிப்பு…!!!
Related Posts
ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பு?…. திடுக்கிடும் தகவல்…!!!
திமுக அமைச்சர் கே என் நேருவின் தம்பி ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி நடை பயிற்சிக்கு சென்ற போது கடத்திக் கொல்லப்பட்டார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த கொலையும் சமீபத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
Read moreவெஸ்ட் நைல் வைரஸ் – பீதியடைய வேண்டாம்… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்….!!!
வெஸ்ட் நைல் வைரஸ் தொடர்பாக பீதி அடைய வேண்டாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மூளைக்காய்ச்சல் பாதிப்பு உடையவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜப்பானிய மூளை காய்ச்சல் போன்று…
Read more