தேசிய அனல் மின் நிலையத்தில் 140க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: மைனிங் ஓவர் மேன், மேகஜின் இன்சார்ஜ், மெக்கானிக்கல் சூப்பர்வைசர்
பணியிடங்கள்: 140
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 5

இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://ntpc.co.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.