
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் திமுக 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து சத்யராஜின் மகள் திவ்யாவின் பதிவு பேசு பொருளாகியுள்ளது.
தந்தையின் கொள்கை மற்றும் அரசியல் பார்வையால் ஈர்க்கப்பட்ட திவ்யா, அரசியலில் இறந்த ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திமுக கூட்டணியின் வெற்றி குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “40/40, இது திராவிட மண், எப்போதும் வெற்றி நமக்கே”என்று அவர் குறிப்பிட்டு இருப்பது கவனம் ஈர்த்துள்ளது.