
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக விடா முயற்சி திரைப்படத்திற்காக அஜித் தயாராகி வருகிறார். மகிழ் திருமேனி இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படம் தொடர்ந்த தாமதமானாலும் அஜித் இந்த திரைப்படத்திற்காக உடல் எடையை குறைக்க தான் நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக அவர் 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் லேட்டஸ்ட் ஆக விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அஜித்தின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Recent video 😍#Ajith #AjithKumar #vidaaMuyarchi
More exclusive videos and photos follow now ❤️🔥 pic.twitter.com/8djIbfYmRg— Ajithkumar_Samrajyam (@Ak_Samrajyam) July 17, 2023