பொதுவாகவே திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களை நாம் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய திருமண நிகழ்வு சற்று மாறுதலாக இருக்கும். திருமணங்களில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் இந்த கொண்டாட்டம் பல நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்தும்.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் மணப்பெண் மணமகனுக்கு சாப்பாடு ஊட்டுகிறார். ஆனால் மாப்பிள்ளை சற்று காமெடி செய்வதாக நினைத்து தள்ளி தள்ளி சென்றுள்ளார். இதனால் வெறுப்படைந்த மணப்பெண் பளார் என அறைந்து தனது வழிக்கு மாப்பிள்ளையை கொண்டு வந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Bridal lehenga இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bridal_lehenga_designn)