
தலைமை செயலாளர் வே.இறையன்பு திங்கள்கிழமை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள உத்தரவை பிறப்பித்துள்ளார். மாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்களின் விவரங்கள் பின்வருமாறு,
1. கே.பி.கார்த்திகேயன்- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்.
2. டி.ரவிச்சந்திரன் -தென்காசி மாவட்ட ஆட்சியர்.
3. வி.பி.ஜெயசீலன்- விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.
4. தீபக் ஜாக்கப் – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்.
5. சி.பழனி – விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்.
6. பி.என்.ஸ்ரீதர் -கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.
7. கே.கற்பகம் -பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்.
8. ஆர்.வி. ஷஜீவனா -தேனி மாவட்ட ஆட்சியர்.
9. கிராந்தி குமார் பாடி – கோவை மாவட்ட ஆட்சியர்.
10. டி. சாரு ஸ்ரீ – திருவாரூர் மாவட்ட ஆட்சியர்.
11. ஏ.பி.மகாபாரதி – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்.