தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியானதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று CM ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாளை அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்தார். அதன்படி நாளை ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நாளை அனைத்து மாவட்டங்களிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
அஜித் குமார் மரணம்…! “தனி இடத்தில் வைத்து சுற்றி நின்று தாக்கும் காவலர்கள்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!
தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…
Read moreBreaking: அஜித் குமார் மரணம்… 5 போலீசார் கைதானதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!

Read more