புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். அதன்படி தமிழகத்தில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிப்பகம் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

மனப்பாறை முறுக்கு, மானாமதுரை தேன், ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்கள் புவிசார் குறியீட்டை பெற்றுள்ளது. புவிசார் குறியீடு என்பது குறிப்பிட்ட இடத்துடன் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் அடையாளம் ஆகும். அதன்படி தற்போது 11 பொருள் புவிசார் அடையாளத்தை பெற்றுள்ளது.