இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதி கலங்க வைப்பதில் யானையும் ஒன்று. தன்னுடைய பெரிய உருவத்தால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும். ஆனால் அவ்வாறு பார்வைக்கு கரடு முரடாக தெரிந்தாலும் அதுவும் குழந்தை குணம் கொண்டது என்றாலும் தன்னை சீண்டுபவர்களை தலை தெரிக்க ஓட வைத்து உயிர் பயத்தை காட்டும்.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குட்டி யானை ஒன்று அப்போது பிறந்த குட்டி யானை ஒன்று தத்தி தத்தி நடை பழகுவதை காண முடிகிறது. எழுந்து நிற்பதற்கு முதலில் கஷ்டப்படும் குட்டி யானை தொடர்ந்து நடக்க முடியாமல் கீழே விழுகின்றது. அதன் பிறகு தத்தி தட்டி நடைபயலும் அழகான வீடியோ தற்போது இணையத்தில் வைரடு ஆகிய பலரையும் மெதுவாக கவர்ந்துள்ளது.