
வருமான வரித்துறையில் காலியாகவுள்ள 59 விளையாட்டு நபர்கள் (வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், மல்டி டாஸ்க் ஊழியர்கள்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: The Principal Chief Commissioner of Income Tax
பதவி பெயர்: Sports Person (Inspector of Income-tax, Tax Assistant, Multi-Tasking Staff)
கல்வித்தகுதி: Bachelor’s Degree
சம்பளம்: Rs.44900 – Rs.142400
வயதுவரம்பு: 18 – 30
கடைசி தேதி: 15.10.2023
கூடுதல் விவரம் அறிய: https://incometaxgujarat.gov.in/ https://incometaxgujarat.gov.in/uploads/content/Income-Tax-Sports-recruitment-2023-24-Gujarat.pdf