
தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: marketing specialist, FPC execution and training specialist.
காலி பணியிடங்கள்: 02
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 15
கல்வித் தகுதி: B.Sc, BE, B.Tech, MSW, M.Sc, MBA, MS
சம்பளம்: ரூ.40,000
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன்
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://www.agrimark.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.