
மின்சார துறையில் Assistant வேலை 2024. NPCIL இல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: Nuclear Power Corporation of India Limited
பணியின் பெயர்: Assistant Grade, HR, F&A , C & MM
பணியிடங்கள்: 58
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: இளங்கலை (Degree) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21-28 வயது வரை
சம்பளம்: ரூ.38,250/-
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Typewriting Test, CPT test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.npcilcareers.co.in/HQ2024ASST0506/documents/advt.pdf (19வது பக்கத்தில் இருந்து பார்க்க)