
நிறுவனத்தின் பெயர்: UCIL
வேளையில் பெயர்: Asstt. Superintendent, Supervisor
கல்வித்தகுதி: டிகிரி (அ) டிப்ளமோ (சிவில் இன்ஜினியரிங்)
வயதுவரம்பு: 30 முதல் 35
கடைசி தேதி: 21.07.2023 Asstt. Superintendent, Supervisor பணிக்கென காலியாக உள்ள 6 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரம் அறிய: https://drive.google.com/file/d/1ZD0_yU0cdP8tzJP-Jg4kMo-uhD88LhQF/view?pli=1