ஜேசிபி ஒன்றில் வந்து கெத்து காட்டிய மணமக்கள் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளான வீடியோவானது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது திருமணம் என்றாலே வித்தியாசமான ஒரு நிகழ்வுகளை செய்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர். அந்த வகையில் இங்கு மணமகனும், மணமகளும் ஜேசிபியில் அமர்ந்து கொண்டு  மண்டபத்திற்குள் நுழைகின்றனர்.

திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன்  பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மணமக்கள் அமர்ந்திருந்த ஜேசிபியானது உடைந்து இருவரும் நொடிப்பொழுதில் தரையில் விழுந்துள்ளனர். இருவரும் விழுந்ததை பார்த்தால், அவர்களுக்கு அதிகமான காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது.

View this post on Instagram

 

A post shared by Bridal lehenga (@bridal_lehenga_designn)