மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் மாட்டிறைச்சியை விரும்புவார் என மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு சிவப்பு இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. என்னைப் பற்றி முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவது வெட்கக்கேடானது, ஜெய் ஸ்ரீ ராம்” என தெரிவித்துள்ளார்.
“ஜெய் ஸ்ரீ ராம்” நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து…. கங்கனா…!!
Related Posts
இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read moreகாதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read more