அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரியது தொடர்பான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீதான உத்தரவு ஜூலை 16ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.