யாரடி நீ மோகினி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை நக்ஷத்ரா. இவர் கடந்த வருடம் விஷ்வா ஷாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் நட்சத்திரா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரைப்படங்கள் வெளியிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அவருக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.அவரின் வளைகாப்பு விழாவில் நெருங்கிய தோழியான கயல் சீரியல் சைத்ரா ரெட்டி மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டு அவரை வாழ்த்திய நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Chaitra Latha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@chaitrareddy_official)