வடமாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது சாலை விபத்துகள் நடைபெறுவது வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கறிக்கோழிகளை ஏற்றிச்சென்றுள்ளது. அப்போது இதற்கு முன்னால் சென்ற வாகனம் லாரி மீது மோதியது, அதனால் கறிக்கோழியை ஏற்றிவந்த வாகனம் தடுப்பு சுவற்றில் மோதியது கோழிகள் கீழ விழுந்தன. அப்போது சாலையில் சென்ற சிலர் சாக்குப்பைகளுடன் வந்து கறிக்கோழிகளை அள்ளிச்சென்றனர். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.