கிராமத்தில் உள்ள குரங்குகள் சாலையில் வந்து மனிதர்கள் வாழும் இடத்தில் செய்யும் அட்டகாசங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. கோவை மாவட்டத்தின் அருகே எல்ல வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஏராளமான குரங்குகள் மக்கள் வாழக்கூடிய இடத்திற்கு வந்து பல துன்பங்களை கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த குரங்குகள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தி விட்டன. மக்கள் வனவிலங்கு சரணாலயத்தில் அறிவித்ததும் விலங்குகள் அங்கிருந்து ஓடிவிட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது