தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகை தமன்னா நடிப்பில் சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கும்  மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தமன்னா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அவர் தற்போது கோல்டன் கோட் சூட் அணிந்து கேரள சேலையை கீழே அணிந்தவாறு போட்டோ சூட் நடத்தியுள்ளார். மேலும் நடிகை தமன்னாவின் கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை தமன்னாவின் கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகும் நிலையில் ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள் .