
பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அவற்றின் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகள் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டி விடும்.மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிகம் விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில நேரத்தில் தன்னை தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சில நேரங்களில் வீட்டில் பல இடங்களில் பதுங்கி இருந்து மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில்தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் மனிதர் ஒருவர் டஜன் கணக்கான பாம்புகளை தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டுள்ளார். சுற்றியும் காடாக இருக்கும் பகுதிக்கு சென்ற நபர் தான் வைத்திருந்த பாம்புகளை ஒரே நேரத்தில் கீழே விட்டுள்ளார். உடனே பாம்புகள் அனைத்தும் ஒவ்வொரு திசையாக சுற்றிலும் காட்டுக்குள் செல்கிறது. பயமில்லாத இந்த மனிதரின் செயலை பாராட்டி பலரும் அட்வைஸ் கூறி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க