
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஹரீத் சிங் பூரி ,எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் தொடர்பாக போலி நுகர்வோரை அகற்றுவதற்கு அரசுக்கு சொந்தமான எண்ணெய் துறை நிறுவனங்கள் ஆதார் கார்டு அடிப்படையில் இ-கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை செயல்படுத்தி வருகின்றன.
சில எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனங்கள் போலி வாடிக்கையாளர் கணக்கு மூலமாக சிலிண்டர்களின் முன்பதிவு செய்வதாக புகார் எழுந்த நிலையில் அதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளார்.