
விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் தனது அரசியல் கொள்கைகள் பற்றி மக்களிடம் விரைவாக பேசிக் கொண்டிருக்கிறார். திராவிடமும் தமிழ் தேசியமும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டு கண்கள். கூட்டணிக்கு வருபவர்களை அரவணைப்போம். கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் நிச்சயமாக பங்கு உண்டு என பேசியுள்ளார்.