சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 680 குறைந்து 71,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 85 ரூபாய் குறைந்து 8985 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 9,802 ரூபாய்க்கும், 1 சவரன் 78,416 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விளையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 120 ரூபாயாகவும், ஒரு கிலோ 1.20 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.