இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் வெளியான ‘மாமன்னன். இந்த படம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில், நேற்று இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வடிவேலு பாடிய பாடலை மாரி செல்வராஜ் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பதிவில், “காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான். நன்றி #Vadivelu Sir” என பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.