இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்தவகையில் இளைஞர் ஒருவர் மின்சார கம்பியில் தொங்கி இறங்க முடியாமல் தவிக்கும் இளைஞருடைய வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மின்சாரக் கம்பியில் இளைஞர் ஒருவர் தொங்கிக் கொண்டிருக்கிறார். அந்த வழியாக சென்று கொண்டிருந்த மக்கள் சேர்ந்து இளைஞரை இயக்க முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் இறங்க முடியாது. குதித்தால்தான் இறங்க முடியும். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் கம்பியை பிடித்து ஆட்டிக் ஆட்டி அவரை இறக்க முயற்சிக்கிறார்கள். அவர் கம்பியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார் l. இது குறித்த வீடியோவானது இணையத்தில் பரவ இதை பார்த்த இணையவாசிகள் இவர் ஏன் இப்படி செய்கிறார்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by pitchumanimemes™ (@pitchumanimemes)