முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் 174 மாணவர்கள் முதுகலை ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களின் முன்னேற்றம் இதயத்துடிப்பு மாதிரி. விடியல் பயணத்தில் அதிகம் பயனடைய கூடியவர்கள் ஆதிதிராவிடர்கள். கல்வி, வேலை, அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என எல்லாமே ஜனநாயகமாக மாறிவிட்டது என கூறியுள்ளார்.