கன்னி ராசி அன்பர்களே,

இன்று மிகவும் நேர்மையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சிக்கல்கள் விலகி நல்லது நடக்கும். சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் முன்பை விட முன்னேற்றத்தை காணும். பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். சுப விரயங்கள் ஒரு பக்கம் ஏற்படும்.

வீட்டு தேவைகள் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரக்கூடும். மனமகிழ்ச்சி ஏற்படும். இன்று பெண்கள் யோகமான நாளாக அமைத்துக் கொள்ள முடியும். இறைவன் வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பெண்களுக்கு இன்று மனமகிழ்ச்சி ஏற்படும். ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும். ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். யோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கல்வி மீது முழு அக்கறை இருக்கும். தேர்வில் சுலபமாக வெற்றி பெற முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஏற்படுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு, நான்கு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்