உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயன்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கணினிகளுக்கான பிரத்யேக whatsapp செயலியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை வாட்ஸ் அப் சேவையை வெப் வாட்ஸ் அப் மூலம் மட்டுமே பெற முடியும் வகையில் இருந்தது. தற்போது இந்த புதிய செயலியை கணினியின் விண்டோஸ் தளத்தில் நிறுவி குரூப் வீடியோ காலில் 8 பேர் வரையும், குரூப் ஆடியோ காலில் 32 பேர் வரையும் உரையாட கூடிய வகையில் வசதிகள் அதில் கொண்டுவரப்பட்டுள்ளது.
கணினிகளுக்கான பிரத்யேக whatsapp செயலி அறிமுகம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்…. இனி இதை செய்தால் chat செய்ய முடியாது…!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஒரு புதிய அம்சம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அம்சம்…
Read moreBSNL வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஆகஸ்ட் முதல் 4ஜி சேவை…!!!
மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆத்மநிர்பார் கொள்கைக்கு இணங்க பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளுக்கு முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது.…
Read more