இந்தியாவில் தேசிய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் இணைய முடியும். இதில் 18 முதல் 70 வயது வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இதன் மூலமாக ஏராளமான ஒரு பயனடைந்து வருகிறார்கள். 60 வயதுக்கு பிறகு சிறந்த மாதாந்திரம் ஓய்வூதிய பெறுவதற்கு இந்த திட்டம் மிகவும் சிறந்ததாக இருக்கும். இதில் அதிகபட்சமாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம்.

அதாவது 25 வயது உள்ள ன திட்டத்தில் சேர்ந்தால் 35 ஆண்டுகளில் சுமார் 45 லட்சம் ரூபாயை சேமிக்க முடியும். இதில் முதிர்வு தொகையாக 4.5 கோடி ரூபாய் இருக்கும். உங்களுடைய அதாவது 60 வயதுக்கு பின்னர் மாதம் 1.7 லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் வருமான வரி சட்டத்தின்படி ஐம்பதாயிரம் ரூபாய் வரை வரி விலக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.