
LIC நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்கி வருகிறது. இதனால் பயனர்கள் பயனடைந்து வருகிறார்கள். lic வழங்கும் சாரல் பென்ஷன் திட்டம் 40 வருடங்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கிறது .இதில் மாதம் ஆயிரம் மற்றும் ஓய்வுதியும் பெறுவதற்கு பிரீமியம் செலுத்த வேண்டும் .
எடுத்துக்காட்டாக 42 வயதான ஒரு நபர் 30 லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ப்ரீமியம் ஓய்வூதியமாக 12,388 ரூபாய் கிடைக்கும். பாலிசி எடுத்த நபர் இறந்துவிட்டால் 30 லட்சம் நாமினிக்கு கொடுக்கப்படும்.