சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் நேற்று 5,765 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 5,750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 46 ஆயிரம் ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. வெள்ளை ஒரு கிராமுக்கு 20 பைசா குறைந்து 77.80 ரூபாய் , கிலோ 77 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.