
பொதுவாக பாம்புகள் என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் .பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதால் மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரங்களில் அதனுடைய கோபத்தையும் வெளிகாட்டுகிறது. ஆனால் சில நேரங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை போன்ற இடங்களிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம்.
ஒருசில நேரங்களில் சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக பார்த்து வருகின்றோம். தற்போதும் இங்கு ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. ஆம் ஒரு முட்டைக்குள் இருந்து இரண்டு பாம்புகள் வெளியேறும் காட்சி வெளியாகியுள்ளது.