பாஜகவால்தான் தோற்றோம் என்று சொல்லிவிட்டு அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே என்ற கேள்விக்கு அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பதில் அளித்துள்ளார்.

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டீர்களா? அவர்கள் நல்லவர்களாக மாறலாம், மும்மொழிக் கொள்கையை திணிக்காமல் இருக்கலாம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருங்கள் என கூறியுள்ளார்.