சேமிப்புக் கணக்கு என்பது தேவைக்கு பணத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு விருப்பமாகும். புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் வீணான செலவினங்களை விட சேமிப்புக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். ஆனால் உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைக்கலாம் தெரியுமா..?

அதாவது வருமான வரித்துறையின் கணக்குப்படி, ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்வதற்கான வரம்பு ரூ.10 லட்சம். வரம்பு அதிகமாக இருந்தால் வருமான வரி அறிவிப்பு வர வாய்ப்புள்ளது.