ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் எங்கு சென்றாலும் பாம்புகள் தன்னை விரட்டி விரட்டி கடிப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். 20 வயதில் தொடங்கி இதுவரை 4,5 முறை பாம்பு சுப்பிரமணியை கடித்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு குடி பெயர்ந்தும் பலனில்லை. பாம்பு கடிக்கு சிகிச்சை பெறுவது வழக்கமாகிவிட்டது.

ஒவ்வொரு முறை பாம்பு கடிக்கும்போது சிகிச்சை பெறுவதற்கு கடன் வாங்கி அதனை அடைக்க வேலைக்கு செல்வது சுமையாக மாறியதாக சுப்பிரமணியத்தின் மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.