தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஏழு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேளாண்துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, வணிகவரித்துறை ஆணையராக ஜெகநாதன், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக சமய மூர்த்தி, கூட்டுறவு தலைமைச் செயலாளராக கோபால், திட்ட வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த், எழுதுபொருள் துணை ஆணையராக சோபனா மற்றும் கைவினை மேம்பாட்டு கழக இயக்குனராக கவிதா ராமு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
செம ஹேப்பி போல..!! “விமானத்திலிருந்து குழந்தை போல துள்ளி குதித்து இறங்கிய நடிகர் விஜய்”… வைரலாகும் வீடியோ.!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் சூட்டிங்குக்காக இன்று மாலை மதுரைக்கு சென்றார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்று காலை முதலே மதுரை ஏர்போர்ட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் குவிய தொடங்கிய…
Read moreசென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை… இன்று முதல் மே 1 வரை….!!
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. வருடம் தோறும் கோடை விடுமுறையை ஒட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில் சென்னை உயர்…
Read more