ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாகும். திட்டங்களை வழங்குவதில் இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொள்கின்றன. இப்போது ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் சலுகையில் அதிக கவனம் செலுத்துகிறது. நீங்கள் ரூ.499 திட்டத்தைத் தேர்வு செய்தால், உங்களுக்கு 75 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் Amazon Prime உங்களுக்கு கிடைக்கும். இதனுடன், இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் பெறுவீர்கள்.
ஏர்டெல் திட்டத்தோடு அமேசான், DISNEY + Hotstar இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
பயனர்களே உஷார்…! 23,000 சோசியல் மீடியா அக்கவுண்டுகள் முடக்கம்… மெட்டா வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில், போலியான முதலீட்டு வாய்ப்புகள் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியா மற்றும் பிரேசிலில், மொத்தம் 23,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை மெட்டா…
Read moreபயனர்கள் ஷாக்…! நாளை முதல் Skype சேவை நிறுத்தம்… மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!
பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் நாளை முதல் ஸ்கைப் சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் வீடியோ காலின் ஆரம்பமான Skype சேவையை முன்பு பலரும் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஜூம் மற்றும் whatsapp வீடியோ கால் என…
Read more