
சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த வீடியோ பீகார் பாட்னாவில் இயங்கி வரும் பள்ளியை சேர்ந்தது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அப்பள்ளியில் ஆசிரியைகளுக்குள் நடைபெற்ற அடிதடி வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
சம்மந்தப்பட்ட பள்ளியின் பெயர் கொரியா வித்யாலயா ஆகும். அங்கு ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அனிதா குமாரி, தலைமை ஆசிரியரின் பெயர் காந்திகுமாரி ஆகும். இந்நிலையில் தலைமை ஆசிரியை காந்தி குமாரி, அனிதா குமாரியை வகுப்பறையின் ஜன்னலை மூடுமாறு கூறி உள்ளார். இருப்பினும் அனிதாகுமாரி அந்த ஜன்னல்களை மூட மறுத்து விடுகிறார். இதுபற்றி தலைமை ஆசிரியை காந்தி குமாரி மற்றும் சக ஆசிரியைகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது.
విద్యార్థుల ఎదుటే తన్నుకున్న మహిళా టీచర్లు..
పాఠశాల పక్కనే ఉన్న పొలాల్లోకి వెళ్లి చెప్పులతో దాడి చేసుకున్న వైనం..#Bihar #Patna pic.twitter.com/F2sYQVtxqk— Rangu paduddi.. (@Ghatotkacha12) May 26, 2023