பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வருவது வழக்கம். அந்த வகையில் பெண் குழந்தை ஒன்று ஊர்ந்து வரும் பாம்பை பிடித்து அசால்டாக விளையாடுவது உடன் அதனுடைய கண்ணை நோண்டி காண்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பொதுவாக பாம்பு என்றாலே அதிகம் விஷத்தன்மை கொண்டுள்ளதால் நாம் அதன் பக்கத்தில் செல்வதற்கே பயப்படுவோம்.

ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் காட்டுகிறது. இந்த நிலையில் குழந்தை ஒன்று அசால்டாக பாம்பை கையில் தூக்கி போட்டும் அதன் கண்களை நோண்டியும் விளையாடியுள்ளார். இந்த காட்சி பார்வையாளர்கள் மத்தியில் பயங்கர பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by जीव दया प्रेमी 🔵 (@animal_lover_wagad)