இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம், அமேசான் இந்தியா தனது தளத்தில் அதன் சிறப்பு விற்பனையை துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமேசானில் ‘க்ரேட் ப்ரீடம் சேல்’ திருவிழா (Amazon Great Freedom Festival Sale) இன்று முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வீட்டிற்கு தேவையான பொருட்களை 65% வரை தள்ளுபடி விலையில் வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் ப்ரைம் சந்தாதாரர்களுக்கு ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 4ம் தேதியே இந்த ஆஃபர் சேல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.