
விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் தனது அரசியல் கொள்கைகள் பற்றி மக்களிடம் விரைவாக பேசிக் கொண்டிருக்கிறார். மாநாட்டில் பேசிய விஜய் தகுதி இருந்தும் தடையாய் இருக்கிறது நீட். வாய் நிறைய விஜய் அண்ணன் நம்மள மனசார கூப்பிடுற பெண் பிள்ளைகளோட கல்வி வாழ்க்கைக்கு ஒரு நிரந்தர பாதுகாப்பு ஏற்படுத்தனும்னு நெனச்சேன். இனிமேல் கவலைப்படாதீங்க. உங்க அண்ணன் உங்க மகன் உங்க தோழன் உங்க விஜய் களத்துக்கு வந்துட்டான். உங்க வீட்ல உங்கள்ள ஒருத்தனா உறவா இருப்பேன்.