
அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோவில் அலெக்ஸிஸ் வான் யேட்ஸ் என்ற 34 வயது பெண் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 18 வயது நிரம்பாத வளர்ப்பு மகனுடன் உடலுறவு வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிறுவன் விடுமுறையில் தன்னுடைய தந்தையை சந்திப்பதற்காக சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவனுடன் மிகவும் ஆபாசமான முறையில் வளர்ப்பு தாய் பேசியதோடு பாலியல் ரீதியாகவும் பேசியுள்ளார்.
பின்னர் தினமும் வீட்டில் உள்ள பிற குழந்தைகள் தூங்க சென்ற பிறகு வளர்ப்பு மகனுடன் அவர் உடலுறவு வைத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வார காலமாக இந்த சம்பவம் நடந்த நிலையில் அந்தப் பெண் தன் கணவனிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் அந்த பெண் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.